📘 எங்களைப்பற்றி
STEM Academy NEET என்பது மருத்துவம் மற்றும் பொறியியல் வாயிலாக உயர்கல்வி கனவுகளை நினைவாக்கும் மாணவர்களுக்கு முழுமையான NEET மற்றும் JEE பயிற்சியை வழங்கும் முன்னணி பயிற்சி மையமாகும்.
எங்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த மொழி வழிக்கூறையும் தேர்வு செய்து பயிற்சி பெற முடியும்.
🎯 எங்களின் நோக்கம்
மாணவர்களின் அறிவுத்திறனையும் தேர்வுக்கான தயாரிப்பையும் ஒருங்கிணைத்து, அவர்கள் எந்த மொழியில் படித்தாலும் (Tamil or English medium), வெற்றி பெறச் செய்யும் வகையில் பயிற்சியை வழங்குவது எங்களின் குறிக்கோள்.
🧑🏫 எங்களின் சிறப்பம்சங்கள்
📚 NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான Physics, Chemistry, Biology, Mathematics வகுப்புகள்
🗣️ தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் உள்ள விளக்க வகுப்புகள் (Bilingual Instruction)
💻 ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்
📝 தினசரி மற்றும் வாராந்தி தேர்வுகள்
🎥 வீடியோ வகுப்புகள் + நோட்ஸ்
🙋 சந்தேகங்கள் தீர்க்கும் நேரடி ஆலோசனை
🎯 Repeaters, 11 & 12 மாணவர்களுக்கான தனிப்பட்ட பேட்ச்கள்
📌 எங்களைத் தேர்வுசெய்ய வேண்டிய காரணங்கள்
✅ மாணவர்கள் விரும்பும் மொழியில் (தமிழ்/ஆங்கிலம்) பயிற்சி
✅ தேர்வு நோக்கில் அமைந்த பாட திட்டம்
✅ அறிவியல் புரிதலை மேம்படுத்தும் விளக்கங்கள்
✅ வெற்றி பெற்ற பழைய மாணவர்களின் சிறந்த பாராட்டுகள்
📘 About Us
STEM Academy NEET is a dedicated institute for NEET and JEE aspirants who dream of entering the medical or engineering fields. We aim to provide complete and quality coaching that prepares students for competitive exams with confidence and clarity.
At STEM Academy, we offer coaching in both Tamil and English mediums of instruction. Students can choose their preferred language to learn and understand the concepts effectively.
🎯 Our Mission
Our goal is to empower students from all backgrounds to succeed in NEET and JEE, regardless of their medium of education. We ensure a strong foundation, exam-focused preparation, and continuous support throughout the learning journey.
🧑🏫 What We Offer
📚 Coaching for NEET (Physics, Chemistry, Biology) and JEE (Maths, Physics, Chemistry)
🗣️ Bilingual teaching – classes are available in Tamil and English medium
💻 Online & Offline classes
📝 Daily practice tests and weekly assessments
🎥 Recorded video lessons and downloadable notes
🙋 Regular doubt-clearing sessions
🎯 Special batches for Repeaters, Class 11 and 12 students
📌 Why Choose STEM Academy?
✅ Freedom to learn in your preferred language (Tamil or English)
✅ Syllabus-focused, result-oriented teaching
✅ Concept clarity through easy explanations and visual aids
✅ Trusted by successful students and supportive parents
150+
Proven Results
Best neet coaching for tamil medium and english medium in trichy
Our Location
Located in the heart of the city, Stem Academy offers expert coaching for NEET and JEE competitive exams to aspiring students.
Address
Paris Tower, Kungumavalli Temple opp,
37, Salai Rd, TRICHY,
Tamil Nadu 620003
Hours
Mon to Sat
STEM Academy NEET:
STEM Academy NEET – NEET coaching center for Tamil and English medium students in Trichy, Tamil Nadu.
Quick Links:
Success
Excellence
📞 Call: 73734 23333
© 2025. All rights reserved.
"Our key programs include NEET Foundation Course for Class 11 & 12 and repeaters coaching."